ஸ்பெக்ட்ரம் - "வடை" போனது எப்படி?
Got this wonderful piece of article as an email forward, I thought that every INDIAN should understand this and reflect it back into our system in the form of casting their vote sensibly. Unfortunately this piece is in TAMIL, so non-tamilians kindly excuse. This article does not reflect my assessment of this issue, though I would second every line of this article. நண்பர்களே!!! தே சிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம் , அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே பேச ஆரம்பித்துவிட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை , அதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம் என்கிறார் முதல்வர். இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம் , மக்கள் சிந்திக்க வேண்டிய காலம் , அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன ?!!! என்பதை துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார் , இது இப்போது இமெயிலில் வரத்துவங்கிவிட்டது , இனிய...